Multiple Interest

சென்னையில் ஓர் நாள்


பேருந்து சேட்பட் பாலத்திலிருந்து கீழிறங்கி வலதுப்பக்கம் திரும்பலானது. கண்ணெதிரே ஈகா, அனுஈகா திரையரங்கங்கள் வந்துப்போனது. கண்டக்டர், “கே.எம்.சி எல்லாம் இறங்கு” என்றார். நான் வீட்டிற்கு செல்ல வேண்டுமானால் பூந்தமல்லி நெடுஞ்சாலையை பிடித்து செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும். பேருந்து நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த வெள்ளைக்காரர் ஒருவர் படம் பிடித்துக்கொண்டிருந்தார், ஒருவர் கூடையில் குப்பைகளை அள்ளி, அந்த கூடையை தலையில் ஏந்தியப்படி வேதனை முகத்துடன், ”என்னையும் ஒரு போட்டோ பிடி” என்றார். அந்த வெளிநாட்டவரும் போட்டோவை பிடித்து 5… Continue reading சென்னையில் ஓர் நாள்